நூல் அறிமுகம் செய்வோம் – ரூ.10000 பரிசு வெல்வோம்: நிஜந்தன் எழுதிய "பிறழ்" நாவல் புத்தகம் | Nijanthan's Pirazh Tamil Novel Book Review | Popular Book Reviews | www.bookday.in

நூல் அறிமுகம் செய்வோம் – ரூ.10000 பரிசு வெல்வோம்: நிஜந்தன் எழுதிய “பிறழ்” நாவல்

"பிறழ்" நாவல் என்ற புத்தகத்தின் ஆசிரியர் நிஜந்தன் அவர்கள் இடதுசாரி அமைப்புகளோடு தன்னை இணைத்துக் கொண்டவர். நூல்கள் குறித்த அறிமுக கட்டுரைகளை சமூக ஊடகங்களில் எழுதி வருபவர். இவருடைய குறுங்கதைகள், சிறுகதைகள் வாசகசாலை, நடுகல் போன்ற இதழ்களில் வெளியாகியிருக்கின்றன. பிறழ் இவரின்…