Posted inWeb Series
தொடர்-20 : சமகால நடப்புகளில் மார்க்சியம் – என். குணசேகரன்
இளையதலைமுறைக்கான அரசியல் பாதை எது? மோடி அரசின் மிகப்பெரிய தோல்விகளில் ஒன்று, வேலை வாய்ப்புகளை ஏற்படுத்த தவறியதுதான். கடந்த ஆண்டு 10 லட்சம் அரசு வேலைகள் வழங்குவோம் என்று ‘ரோஸ்கர் மேளா’ பிரச்சாரத்தை காணொளிக் காட்சி வழியாக தொடங்கி வைத்து விளம்பரம்…