ரோமியோ ஜுலியட் - தமிழ் மொழி பெயர்ப்பு - Romeo and Juliet - William Shakespeare - romance - love - Play - Tamil translation - https://bookday.in/

ரோமியோ,ஜுலியட் – தமிழ் மொழி பெயர்ப்பு

ரோமியோ, ஜுலியட் - தமிழ் மொழி பெயர்ப்பு Act 2 scene 6 : ரோமியோ ஜுலியட் திருமண காட்சி பாத்திரங்கள் ரோமியோ , ஜுலியட் மற்றும் அருட் தந்தை பிரையர் லாரன்ஸ் இடம்  தேவாலயம் அருட் தந்தை பிரையர் லாரன்ஸ்…
சரவிபி ரோசிசந்திராவின் குழந்தைப் பாடல்

சரவிபி ரோசிசந்திராவின் குழந்தைப் பாடல்




வாரத்தின் முதல் நாள் ஞாயிறு
வாழ்வில் என்றும் பொறுமை யாயிரு

ஞாயிறுக்கு அடுத்த நாள் திங்கள்
ஞாயிறு அம்மா செய்வாள் பொங்கல்

திங்களுக்கு அடுத்துச் செவ்வாய்
தித்திக்கும் அரிசி செம்பூவாய்

செவ்வாய்க்கு அடுத்த நாள் புதன்
சொன்னதைச் செய்வான் ஆதன்

புதனுக்கு அடுத்த நாள் வியாழன்
இசையை மீட்டுவான் யாழன்

வியாழனுக்கு அடுத்த நாள் வெள்ளி
விளையாடு நீயும் துள்ளி

வெள்ளிக்கு அடுத்த நாள் சனி
மார்கழியில் கொட்டும் பனி

– சரவிபி ரோசிசந்திரா

நூல் அறிமுகம்: ரவீந்திரநாத் தாகூரின் ‘தி போஸ்ட் ஆபிஸ்’: ஊரடங்கு காலத்தில் மனித குலம் கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கை முறையினை உணர்த்தும் நாடகம் – பெ.விஜயகுமார்

நூல் அறிமுகம்: ரவீந்திரநாத் தாகூரின் ‘தி போஸ்ட் ஆபிஸ்’: ஊரடங்கு காலத்தில் மனித குலம் கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கை முறையினை உணர்த்தும் நாடகம் – பெ.விஜயகுமார்

ரவீந்திரநாத் தாகூர் (1861-1941) கவிஞர், ஓவியர், இசை அமைப்பாளர், கல்வியாளர், தத்துவவியலாளர், நாடகங்கள், புனைகதைகள், நாட்டிய நாடகங்கள், கட்டுரைகள் படைத்த எழுத்தாளர் என்பதுடன் 1913இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றவர் என்ற புகழையும் ஈட்டியவர். தாகூர் இயற்றிய பாடல்களே இந்தியா, வங்கதேசம்…