இந்திரனின் கவிதைகள்

இந்திரனின் கவிதைகள்

  உடம்பு   உடம்பு எனது கேளிக்கை விடுதி. அதிரும் அதன் கிடார் இசைக்கு ஏற்ப காலவெளி கடந்த நடனத்தில் திளைக்கிறேன் வாழ்தலின் மது அருந்தி. ஒருவரை நேசிக்கும்போது அவரது உடம்பையும் சேர்த்தே நேசிக்கிறேன். வாழ்க்கையின் அகராதி திறந்து அர்த்தம் தேடுகையில் நான்…