மா. காளிதாஸ் கவிதைகள்…!

மா. காளிதாஸ் கவிதைகள்…!

இரவு கவிந்துவிட்டது. அது தெரியாவண்ணம் முக்குக்கு முக்கு கொழுந்துவிட்டு எரிகிறது நம் தீப்பந்தம். பூச்சிகள் மொய்க்கத் தொடங்கிவிட்டன. ஒரு சுவரிலிருந்து இன்னொன்றுக்குத் தாவுகிறது வளர்ப்புப் பூனை. இழவுச் செய்தியை ஏந்தி ஊளையிடும் நாயை எங்கிருந்தோ துரத்துகிறது ஒரு கல்.  கோட்டானுக்கும் விசயம்…