Posted inPoetry
மகேஷ் நந்தா கவிதைகள்
'குறி நசுக்கப்பட்ட கிழவன்' மரணத்தின் சாயல் படிந்த கிழவன் ஒருவன் மெல்ல ஊர்ந்தே நடைபயிற்சிக்கு வருகிறான் எதிர்ப்படும் போதெல்லாம் ஏதேதோ பிதற்றுகிறான் விலகி இருந்த கால்களுக்கிடையில் சுகித்துக் கிடந்தவள் அவனைப் புழுபோல் பாவிக்கிறாளாம் சொல்லிச் சொல்லி மாய்ந்து போகிறான் அந்தப் பெயர்…