நந்தன் கனகராஜ் கவிதைகள்

நந்தன் கனகராஜ் கவிதைகள்

  பிரசன்னம் அதிகாலையின் மங்கலப்பாடல் வீட்டின் ஒளியைத் துவக்கிவிடுகிறது விரல் சிக்கனத்தில் சிறு கோலம் கொண்ட வாசலுக்குக் கதிர்களிறங்கிச் சாளரம் பட்டவிழ்கின்றன புழக்கடையின் துவைப்புச் சத்தப்பீதிக்கு மரமும் சுவருமாக தாவிக் கொண்டுள்ளன அணில்கள் குப்பை வண்டிக்கு விநோத ஒலி வீடுகளில் வீதிகளில்…