ப.கணேஷ்வரி கவிதைகள்

ப.கணேஷ்வரி கவிதைகள்

  ஆரவாரம் இல்லை அது எப்போதும் இருந்ததில்லை கோபதாபங்களை எப்படிக்காட்டிலும் கைகட்டி வாய்பொத்தி தலைவிழ்ந்து அடுத்தடுத்த என் தரிசனத்திற்காய் காத்துக்கிடப்பது சமையலறை மட்டுமே. அது மட்டுமே இரவிலும் பகலிலும் முழுவதுமாய் எனக்காக...   இனி  எல்லாம் சுகமே நிறைய பேர் இங்கு…