Posted inPoetry
மஞ்சுளாவின் கவிதைகள்
கருப்புத்தான் எனக்குப் பிடிச்ச கலரு உன் நிறத்தைச் சிவப்பாக்க ஒவ்வொரு விளம்பரமும் உத்தி செய்கிறது என் நிறத்தின் கரிய ஆழத்தில் என்னை மட்டுமே பதியமிடுகிறேன் நாம் இருவருமே ஒரே நிலத்தில் முளைத்து எழுந்தவர்கள்தான் நம்மில் பேதமில்லை என்ற போதிலும் இந்த உலகம்…