ஹைக்கூ கவிதைகள் – ஆ.சார்லஸ்

1. ஏறும் விலைவாசி நடிகரின் ஆளுயர படத்துக்கு, பால் அபிஷேகம். 2. கடற்கரை சாமானியர்களின், கட்டணமில்லா பொழுதுபோக்கு. 3. தேர்தல் விடுமுறை குளிர் பிரதேசங்களுக்கு, மக்கள் கூட்டம்…

Read More

கௌ.ஆனந்தபிரபுவின் கவிதைகள்

1 கிடைத்தகாசுக்கெல்லாம் புத்தகப் பண்டல் வாங்கி அத்தனை அழகாய் அடுக்கி பூரித்துப் போய் புன்னகைக்கிறான் பாரதி. பக்கத்துவீட்டில் கைப்பிடிஅரிசி கடன்கேட்டுக்கொண்டிருக்கிறாள் செல்லம்மா. 2 கடுஞ்சண்டை. பெரும்வாக்குவாதம். மனம்வெதும்பி…

Read More

ஜேபி நீக்கிழார் கவிதைகள்

1. ஆலோபிளாக்குகளும் சாலோபிளாக்குகளும் வந்தபோதிலும் இன்னும் வேம்புவின் கீழ் மூன்று செங்கல்களில்தான் காட்சியளிக்கிறார் நண்பனின் கடவுள் 2. அன்னையின் அன்புக்காக ஏங்குபவன் வீதியில் யாசிக்கும் முதிர்ந்தவளிடம் உணவளித்து…

Read More

ஹைக்கூ கவிதைகள் – ஐ.தர்மசிங்

1. பரந்த குளம் இலையளவே இருக்கிறது எறும்பின் எல்லை 2. பெரிய காடு குச்சியுடன் திரும்புகிறது கூடிழந்த பறவை 3. கோடை வெயில் நாயுடன் விளையாடுகிறது கார்மேக…

Read More

ஹைக்கூ கவிதைகள் – பார்வதி

கண்ணீர் ஆனந்தத்தின் உச்சம் அதிவேதனையின் ஆர்ப்பரிப்பு வருத்தத்தின் வெளிப்பாடு பிரிவின் பிரவாகம். பிரிவு அருகாமை உணர்த்தாத அருமையையும் அக்கறையையும் பாசத்தையும் பரிவையும் புரியவைக்கும் தருணம். எழுதியவர் பார்வதி…

Read More

ஹைக்கூ கவிதைகள் – ச. இராஜ்குமார் 

1.உதிக்கும் சூரியன் சோம்பல் முறிக்கும் ஆட்டுக் கிடா …! 2. பள்ளி வளாகம் கூடு கட்ட இடம் தேடியலையும் பறவை …!! 3.நெருங்கும் தேர்தல் பறக்கிறது பண…

Read More

ஹைக்கூ கவிதைகள் – மொ பாண்டியராஜன்

1. இரவல் வாங்கி வாழ்கிறவனெல்லாம் ஒளிரத்தான் செய்வான் நிலா 2. நீர் குமிழில் மின்னும் வண்ணங்களுக்கு தெரியாது சில வினாடிகளில் சிதறிவிடுவோமென்று 3. கண்ணை மீனென்றான் கடைவாயைக்…

Read More