Posted inBook Review
ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “நீர் மத்தாப்பு” – கவிஞர்.அ.இசை
ஹைக்கூ என்னும் கவி வடிவத்தில் கவிதை எழுதவே முதலில் ஒரு தனி மனம் வேண்டும். காரணம் கவிதைகளே காலாவதியாகிவிட்டது என்ற முரண்பாட்டுக் கூச்சலுக்கு முண்டாசு கட்டவே நிறைய படைப்பாளிகள் போராடுகின்றனர். இச்சூழலில் கவிஞர் தமிழமுதன் ஹைக்கூ வடமிழுக்க…