Posted inBook Review
கவிஞர் அரங்க மல்லிகாவின் கவிதை
பண்பதிகாரம் ! ********************** ஒரு கன்னத்தில் அரை வாங்கியதும் மறு கன்னத்தை விரும்பியே காட்டுகிறது ஜென் மனது ஒரு புறாவின் உயிர் காக்க தொடை தசை அறிந்து கொடுக்கிறது வலியில் வலிமை கொள்கிற அறம். கன்றின் மரணத்தில் கலங்கிய பசுவின் குரலுக்குக்…