கவிதை; கோழையின் மூன்று பாடல்கள் – ஹிந்தியில் : கவிஞர்.அசோக் வாஜ்பேயி (தமிழில் : வசந்ததீபன்)

கவிதை; கோழையின் மூன்று பாடல்கள் – ஹிந்தியில் : கவிஞர்.அசோக் வாஜ்பேயி (தமிழில் : வசந்ததீபன்)

(1) அவசரத்தில் இருந்தேன் ________________________________________ நான் அவசரத்தில் இருந்தேன் __ என்னுடைய குழந்தைகளுக்காக வீட்டிற்கு பொம்மைகள் வாங்கிக் கொண்டு போக வேண்டியிருந்தது , 17 ம் எண்ணுள்ள பேருந்துவைப் பிடிக்கவேண்டியிருந்தது , எனக்கு ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது , எனக்கு பயம்உண்டாகிறது…