Posted inBook Review
இரமணியின் “அசரீரி” கவிதைத் தொகுப்பு – நூல் அறிமுகம்
பார்வைக்குத் தெரியாமல், ஆனால் செவிகளிலும் மனதிலும் அதிர்வை ஏற்படுத்தும் வானொலியே 'அசரீரி'. எழுத்தாளரும், ஓவியருமான கவிஞர் இரமணி அவர்களின் "அசரீரி" கவிதைத் தொகுப்பு, பெயருக்கேற்றாற்போல் பிரபஞ்சத்தின் கண்ணுக்குத் தெரியாத நுட்பமான ஒலிகளையும், மனித மனதின் மௌனங்களையும் கவிதை வரிகளாக நமக்குக்குள் கடத்துகிறது.…
