Posted inPoetry
கவிதை: இயேசு யுவதியோடு ஒயின் அருந்துகிறார் — வழிப்போக்கன்
இயேசு_யுவதியோடு_ஒயின்_அருந்துகிறார் ***************************** இயேசு இம்முறை ஒரு யுவதியுடன் ஒயின் அருந்த விருப்பத்துடன் முடிவு செய்கிறார் சீட்டுக்குலுக்கிப் போட்டு கவனமாய் ஒருத்தியை தேர்ந்தெடுக்கிறார் அவள் ஏற்கனவே ஒரு முறை குடித்துவிட்டு தேவாலயத்திற்கு சற்று தொலைவில் சண்டையிட்டவளாக இருந்தாள் இருப்பினும் இயேசு தனது முடிவிலிருந்து…