Posted inWeb Series
தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-7 : இன்குலாப்– ச.தமிழ்ச்செல்வன்
இன்குலாப் சிறுகதை எழுதியிருக்கிறாரா என்கிற வியப்புத்தான், அவரது கதைத் தொகுப்பான “பாலையில் ஒரு சுனை” யைப் பார்த்ததும் மனதில் எழுந்தது.அன்னம் பதிப்பகம் 1992இல் வெளியிட்ட முதல் பதிப்பை தாமதாகவே வாசிக்க வாய்த்தது. “எழுதியதெல்லாம் மொழிபெயர்ப்புத்தான். இளைஞர் விழிகளில் எரியும் சுடர்களையும்…