கவிதை: “கவிதையுழத்தி” – ஜே.ஜே.அனிட்டா

கவிதை: “கவிதையுழத்தி” – ஜே.ஜே.அனிட்டா

கவிதையுழத்தி..! ----------------------------------- பண்படாத சொல் நிலத்திலும் நீ புண்பட்டு உழுத எண்ணப் பயிர்களினால் எங்ஙனம் எவ்விதம் பயனுறுவாய் என்றழுது புலம்பாதே. விண் விட்டுப் பாய்ந்த மழை சுமந்தவர்கள்.. மண் தொட்டு வேய்ந்த மனம் புரிந்தவர்கள்.. இம்மட்டும் நீ புனைந்த வேர்த்திரளின் கண்பட்டு…