Posted inPoetry
கவிதைக் கட்டுரை – காதல் நதி / தங்கேஸ்
இந்தப் பிரபஞ்சத்தில் உயிர்கள் தோன்றிய முதல் கணத்திலேயே அவற்றின் உள்ளத்தில் நேசமும் தோன்றியிருக்க வேண்டும். பூமியின் அடியாழத்திலிருந்து பீறிட்டுப் பொங்கி வரும் நீரூற்று போன்றது காதல். அது மட்டும் ஒரு இதயத்திற்குள் முழுமையாக நுழைந்து விட்டால் கட்டற்ற காட்டருவி போல பொங்கிப் பிரவாகமெடுத்து…