Posted inPoetry
ச.லிங்கராசு எழுதிய இரண்டு தமிழ் கவிதைகள்
ச.லிங்கராசு எழுதிய இரண்டு தமிழ் கவிதைகள் 1. ''காதலொரு கற்பிதம்'' காதலில் வென்றவர்கள் வாழ்க்கையில் தோற்பதும் காதலே தெரியாதவர்கள் வாழ்க்கையை ஜெயிப்பதும் அன்றாடம் அரங்கேறும் நிகழ்வாகிப் போனதால் காதல் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது. உண்மையில் காதல் என்பது என்ன? காமத்தை மறைத்து…