நூல் அறிமுகம்: டி. செல்வராஜின் *”பொய்க்கால் குதிரை”* – பா.அசோக்குமார்

நூல் அறிமுகம்: டி. செல்வராஜின் *”பொய்க்கால் குதிரை”* – பா.அசோக்குமார்

நூல்: "பொய்க்கால் குதிரை" ஆசிரியர்: டி. செல்வராஜ் பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பக்கங்கள்: 108 விலை: ₹85 சாகித்ய அகாதெமி விருது பெற்ற"தோல்" நாவலின் ஆசிரியர் டி.செல்வராஜ் அவர்கள் எழுதிய நாவல் என்ற எதிர்பார்ப்பில் இந்த நூலை நூலகத்தில்…