ஃப்ரீடா மெக்ஃபேடன் எழுதிய தி க்ராஷ் புத்தகம் | Freida McFadden's The Crash Book Review in Tamil | Popular Book Reviews | www.bookday.in

ஃப்ரீடா மெக்ஃபேடன் (Freida McFadden) எழுதிய “தி க்ராஷ் (The Crash)” – நூல் அறிமுகம்

ஃப்ரீடா மெக்ஃபேடன், “நியூயார்க் டைம்ஸ்”, “யுஎஸ்ஏ டுடே”, “சன்டே டைம்ஸ்” என்ற பிரபல பத்திரிகைகளினால், “சிறந்த விற்பனையுள்ள எழுத்தாளர்” என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளார். “இன்டர்னேஷனல் த்ரில்லர் ரைட்டர் அவார்ட்”, “பெஸ்ட் த்ரில்லர்” என்ற பட்டங்களை அவருடைய த்ரில்லர் புத்தகங்களுக்காகப் பெற்றவர். இவருடைய புத்தகங்கள்…