Posted inPoetry
கவிதை: பொய்த்த நம்பிக்கை – ஆ.சார்லஸ்
வசந்தம் மலர்கிறது வறுமை ஒழிகிறது, வேலைவாய்ப்புகள் நிறைகிறது, புதுவுலகம் மலர்கிறதென்றார்கள். நம்பிக்கையில் போட்டேன் நானும், நல்ல ஓட்டு. ஓட்டு வாங்கி வெற்றி பெற்றவர், ஓட்டமெடுத்தார். திரும்பி வர ஆனதோ, ஐந்தாண்டுகள். எழுதியவர் ஆ.சார்லஸ் இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை…