நூல் அறிமுகம்: டாக்டர் .சட்வா எழுதிய “மாற்று பாருத்துவம் போலி அறிவியல், மூடநம்பிக்கை – S.மோசஸ் பிரபு

நூல் அறிமுகம்: டாக்டர் .சட்வா எழுதிய “மாற்று பாருத்துவம் போலி அறிவியல், மூடநம்பிக்கை – S.மோசஸ் பிரபு

கொரானா என்பது நோயே அல்ல எப்போதும் நமக்கு வரும் சளி-இருமல் போலத்தான் இதை வைத்து மிகப்பெரிய சதி நடக்கிறது வியாபாரம் நடக்கிறது என்று முதலில் சொல்ல ஆரம்பித்தார்கள் பிறகு அப்படியே ஏதேனும் கொரானா அறிகுறி இருந்தால் மருத்துவமனை சென்று மருந்து உட்கொள்வதோ…