Posted inBook Review
சம்சுதீன் ஹீரா எழுதிய “மர்யம்” நாவல் – நூல் அறிமுகம்
“மர்யம்” நாவல் – நூல் அறிமுகம் ஃபேஸ்புக்கும், மொபைலுமாக என்னை பாதி தின்று செரித்துவிட்டிருந்ததுதான். ஓரளவு வாசிப்பில் கவனம் செலுத்தி வந்த என்னை சூழலும் மனதும் புத்தகங்கள் பக்கம் தலைகாட்ட விடாமல் தடுத்திருந்தன. இப்போது மீண்டும் வாசிப்பில் கவனம் செலுத்த இயலும்…
