Posted inBook Review
MJ.பிரபாகர் தொகுத்த “மார்க்சிய ஆசான் தோழர் SAP” – நூல் அறிமுகம்
மார்க்சிய ஆசான் தோழர் SAP தோழர் எஸ்.ஏ பெருமாள் அவர்களை பல ஆண்டுகளாக அறிந்தவன் நான். அவருடைய வகுப்புகளில் தத்துவார்த்த கருத்துக்களையும் எளிமையான வடிவில் அனைவரையும் புரிய வைக்கும் பாங்கில் பிரமிப்பானவை என்பதை அறிந்தவன் நான். ஆனால் , மார்க்சிய ஆசான்…


