அரசியல் களத்திற்குப் புதிய சொல்லாடல்களைக் கொடுத்த நாவல் | ஜார்ஜ் ஆர்வெல் (George Orwell) எழுதிய நாவல் ‘1984’ | Political Novel - https://bookday.in/

அரசியல் களத்திற்குப் புதிய சொல்லாடல்களைக் கொடுத்த நாவல்

அரசியல் களத்திற்குப் புதிய சொல்லாடல்களைக் கொடுத்த நாவல் (ஜார்ஜ் ஆர்வெல் (George Orwell) எழுதிய நாவல் ‘1984’) தடைகளைத் தாண்டிய புத்தகங்கள்–2 - அ. குமரேசன் நல்லதொரு இலக்கியப் படைப்பு வாசித்து மகிழ வைப்பதோடு தனது வேலை முடிந்ததென்று நிற்பதில்லை. சித்தரிக்கப்பட்ட…