கொண்டாட்டங்களின் அரசியல் (Politics of celebrations) | வாலண்டைன் தினம், காதலர் தினம் - பிரளயன் (Piralayan) - https://bookday.in/

கொண்டாட்டங்களின் அரசியல்

கொண்டாட்டங்களின் அரசியல் பிப்ரவரி-14ஆம் நாள், வாலண்டைன் தினம், காதலர் தினமென உலகெங்குமுள்ள இளையசமூகத்தினரால் குதூகலமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாள், வாலண்டைன் தினமென கொண்டாடப்படுவதற்கு பல வரலாற்றுக் காரணங்கள் சொல்லப்படுகின்றன. கிபி மூன்றாம் நூற்றாண்டில் ரோமில் வாழ்ந்த ஒரு கிறித்தவப் பாதிரியார்தான் வாலண்டைன். கிறித்தவமதம்…