Posted inPoetry
பொள்ளாச்சி முருகானந்தம் கவிதை
ஒரு புளியமரத்தின் கதை....... எனக்கும் அந்த புளியமரத்திற்கும் ஒரே வயது- வளர்ந்து கொண்டிருக்கிறோம்...... நான் டவுசர் போட ஆரம்பித்தேன் அது துணி காயப்போட கொடி கட்ட ஆரம்பித்தது....... நான் பள்ளிக்கூடம் போக ஆரம்பித்தேன் அது அணில் குஞ்சுக்கு - கூடு கட்ட…