Subscribe

Thamizhbooks ad

Tag: Pollachi Muruganantham

spot_imgspot_img

கவிதை: நடப்பதற்காகவே சுதந்திரம் வாங்கினோம் – பொள்ளாச்சி முருகானந்தம்

(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); நடப்பதற்காகவே ------------------------------- சுதந்திரம் வாங்கினோம்... -------------------------------------------- மனிதர்களாய் இருந்து விவவசாயிகளாகிக் கொண்டோம்... இப்படி சொல்வது கூட ஒரு மனசாட்சியற்ற வார்த்தைதான்.. நாங்களே விதையாகி நாங்களே விதைந்து நாங்களே புதைந்து நாங்களே பூத்து நாங்களே கருகி நாங்களே நாசமத்துப் போகும்போதும் கூட எங்களை...

கவிதை: தேசமே விவசாயிதான் – பொள்ளாச்சி முருகானந்தம்

(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); தேசமே விவசாயிதான்.... ------ ------------------------------------ அந்த கடவுளுக்கான சுண்டலும் இந்த கடவுளுக்கான அப்பமும் இன்னொரு கடவுளுக்கான கரும்புச் சக்கரையுமென............ ஒற்றை அடையாளத்தின் கீழ் கொத்து கொத்தாய் ஒரு கூட்டம் சாலைகளை அடைத்து வீதிகளை அடைத்து ஊர்களை அடைத்து ஒட்டுமொத்தமாய் நிறைத்து கிடக்கிறது..... அதில் செட்டியார் கோணார் மராட்டி குஜராத்தி எல்லா...

கவிதை: பாவங்கள் பாவம் – பொள்ளாச்சி முருகானந்தம்

(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); பாவங்கள் பாவம்.... ------------------------------ மரம் கலப்பையான போது பூமி மகிழ்ந்திருக்கும்.. கலப்பை கடப்பாரையாகிற போது தேசமே அதிர்ந்து கொண்டிருக்கிறது...... ரோம் நகரம் தீப்பற்றியெரிந்த போது பிடில் வாசித்த வம்சாவழியினர் நீங்கள்..... உங்களுக்கு கூன் விழுந்த கிழவியோ குமடு...

கவிதை: “சிவப்பு” – பொள்ளாச்சி முருகானந்தம்

(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); சிவப்பு -------------- ஏங்கி அழுகிற பிள்ளைக்கும் ஓங்கி எம்பி நுழைக்கிற வற்றிய முலை தாய்க்கும் இடையிலான பசி பாலின் நிறம் வெண்மையை சிவப்புச் சாயம் பூசி விடுகிறது........ ஒரு மார் நுனி...

கவிதை: *கொஞ்சும் நெருப்பு* – பொள்ளாச்சி முருகானந்தம்

(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); கொஞ்சும் நெருப்பு -------------------------—-------- நெருப்பு சுடும் நெருப்பு எரியும் நெருப்பு கருகும் நெருப்பு வேகும் ஆனால் நெருப்பு கொஞ்சும்...... கர்ப்ப இருட்டில் ஒரு நெருப்பின் இளஞ்சூட்டில் நான் உயிரோடு கிடந்தேன்............. கர்ப்ப முடிச்சில் நான் இறுகிக்...

பொள்ளாச்சி முருகானந்தம் கவிதை

(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); அந்தய்யனுக்கு மூனேக்கரு பூமி இருவதுக்கு பதினாலடி வாயி பொழந்த கெணறு.... ஏக்கருக்கு எழுவது தென்னையினு விழுந்த மரம்போக இரநூறு தென்னை.......... நடுவால கொய்யா அல்லையில மா கெழக்கால மூலையில பாதானிக்கா கெணத்த ஒட்டி...

கவிதை: தும்பியின் சிறகு — பொள்ளாச்சி முருகானந்தம்

தும்பியின் சிறகு... ---------------------------- நானு டவுசர்  கிழிஞ்ச தன்னாசியப்பங் கோயிலு வீதி பரமான்....... கோழி மூட்டி சின்ராசு மூக்கு நோண்டி ஏரிமேடு பொன்னி.... அப்புறமேளு சவுரி முடி எம்சிஆரு நகரு காளீஸ்வரி வெரலு சூம்பி கட்டையன் சூளேஸ்வரன்பட்டி சோத்துமூட்டை ரங்கநாயகி..... சின்ன நெல்லிக்கா கொண்டு வார ஒல்லி டீ.இன்சியலு பரமேசு.. ஓடாத வாட்ச்சா கொண்டாந்து சீனு...

கவிதை: மொழி பெயர்க்கிறேன் – பொள்ளாச்சி முருகானந்தம்

மொழி பெயர்க்கிறேன் ''''''''''''''''''''''''''''''''''''' ''''''''''''' """"""""""""""" பக்கம் பக்கமாய் பேசுகிறேன்...... இது அருகாமை சார்ந்த கவிதை...... உனக்கான மொழி- என்னிடம் நிறைய இருக்கிறது... இந்த கவிதைமுழுக்க- மொழி பெயர்க்கத்தான்........ ஆகிக் கிடக்கிற நெருக்கத்தையும் ஒரு பாஷையில் உன்னிடம் மொழி பெயர்க்கும் என் கவிதை..... உன்னிடமான சுவாசத்தின்- முணுமுணுப்பையும் மிகத்துல்லியமாய் மொழிபெயர்க்கும் என் கவிதை....... இப்படியாய் தூரங்களை பக்கமாய் மொழிபெயர்ப்பதே என் கவிதையின்...

Stay in touch:

255,324FansLike
128,657FollowersFollow
97,058SubscribersSubscribe

Newsletter

Don't miss

அத்தியாயம் 22: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

வேலைவாய்ப்பு - அடிப்படை உரிமை ஐஸ்லாந்து நாட்டுப் பெண்கள் 1975-ஆம் ஆண்டு அக்டோபர்...

பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் நேர்காணல்

அஞ்சலி: எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் மறைவிற்க்காக மறு பிரசுரம் செய்யப்படுகிறது. நேர்காணல் : எம்.எஸ்.சுவாமிநாதன்...

தொடர் 37: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

கிழக்கு ஐரோப்பிய சினிமா - ஹங்கேரிய திரைப்படங்கள்-2 சர்ரியலிஸ ஓவியக் கலையில்...

சாதிக் ரசூல் கவிதைகள்

1) VIP ---------- எந்த வேலையும் செய்யாத எனக்கொரு வேலை கொடுக்கப் பட்டிருக்கிறது எந்த வேலையும் செய்யாத என்னைக் கண்காணிக்கும் வேலையை நீயே தேர்ந்தெடுத்துக்...

கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டுத் தொடர் கட்டுரை – 5 – கவிஞர். எஸ்தர்ராணி

கவிஞர் தமிழ் ஒளி நூற்றாண்டு தொடர் கட்டுரை- 5 கூட்டாஞ்சோறு அரங்கு – தமுஎகச,...
spot_img