நூல் அறிமுகம்: மலேசிய இலக்கியம் குறித்த மதிப்பீட்டை மேலும் உயர்த்தும் கதைப்பிரதி (பெண்மை : மலேசிய பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள்) – பொள்ளாச்சி வாமனன்

நூல் அறிமுகம்: மலேசிய இலக்கியம் குறித்த மதிப்பீட்டை மேலும் உயர்த்தும் கதைப்பிரதி (பெண்மை : மலேசிய பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள்) – பொள்ளாச்சி வாமனன்

அயல் நாட்டு கதைகள் என்பதால் இவை பற்றிய பல விமர்சனங்கள் முன்மொழிதல் பலருக்கு உண்டு .ஆனால் அதை பல விதமாய் பெண்களின் மன உணர்வுகளை பிரதிபலிக்கும் இந்த கதைகள் எல்லாமே சிறந்ததாகவும் இலக்கியத்தரம் உள்ளதாகவும் சமகால மலேசியப் பெண்களின் வாழ்வியல் கருத்தோட்டங்களை…