"நுண்நெகிழிகள்"(Microplastics) மறைந்திருக்கும் மர்மம் | மிக கவலையளிக்கும் மாசு வகையாகப் பார்க்கப்படுகிறது. நிலம், கடல், உயிரிகள் மற்றும் மனித | https://bookday.in/

“நுண்நெகிழிகள்” (Microplastics) – மறைந்திருக்கும் மர்மம்

  உலகம் எதிர்கொள்ளும் பல சூழ்நிலை பிரச்சனைகளில் நெகிழிகள் மூலம் ஏற்படும் பிரச்சனைகள் மிகவும் அதிகம். அதில் முக்கியமாக மக்கா தன்மையுடைய நெகிழிகள் நிலங்கள் மற்றும் நீர்நிலைகள் அனைத்தும் பரவி கிடப்பது மிகவும் பெரிய சூழியல் பேரிடராக கருதப்படுகிறது. நெகிழி மாசுகளுள்…