Posted inPoetry
பொன்.தெய்வாவின் கவிதைகள்
பொன்.தெய்வாவின் கவிதைகள் 1 . நீயற்ற இரவு இலையுதிர்க்கால பூவரசம் மரத்தில் காக்கைகள் உறங்கிவிட்டன என் கண்களில் தனிமையின் துயர் ஈர வரட்டியாய் அப்பியிருக்கிறது சுட்டெரிக்கும் நிலவை சற்றே அண்ணாந்து இரசிக்க இயலவில்லை ஊசியாய்த் தழுவுகிறது மேனியை அடர்பனி நீயற்ற இரவு…