பொன்.தெய்வாவின் கவிதைகள்

பொன்.தெய்வாவின் கவிதைகள்

      1.சிறைக்கூடு சிறகு முளைக்கவில்லை பறக்க அழைக்கிறது வானம் சிறையாகி வருத்துகிறது பாதுகாக்கும் கூடு. 2. நன்றிக்கடன் பழுடைந்த தெருக்குழாயின் கண்ணீர்த் துளிகளில் தாகம் தீர்கின்றன பறவைகள் பெருமழை தூவி பூமியை இரட்சிக்கின்றன மேகங்கள் 3. ஏளனப் புன்னகை…