Posted inStory
பொன்ஓவன் எழுதிய “போதையின் பாதை” ஒரு பக்க கதை
“போதையின் பாதை” ஒரு பக்க கதை இரவு நாழிகை எட்டு செங்கலடுக்கி பொங்கலிட்டு எரியூட்டி பணிமுடித்து மனை திரும்பும் வேளை...அன்றொரு நாள் அந்திப்பகல் வீழ்ந்து பூமியின் தலையில் திலகமாய் மதி...பணிமனை தேனியிலிருந்து "இனி"மனை சின்னமனூர் செல்ல, பழைய பேருந்து நிலையம் மக்களால்…
