திரைப்பட விமர்சனம் : பொன்மகள் வந்தாள் – அ.குமரேசன்

திரைப்பட விமர்சனம் : பொன்மகள் வந்தாள் – அ.குமரேசன்

  அதிகாரச் செல்வாக்கும் பணபலமும் கூட்டுச் சேர்ந்து உண்மைளைப் புதைப்பதும், உண்மையானவர்களைச் சிதைப்பதும் காலங்காலமாக நடக்கிறது. புதைக்கப்பட்டவற்றைத் தோண்டியெடுக்க எவ்வளவு பெரிய போராட்டம் தேவைப்படுகிறது! அப்படியொரு போராட்டத்தை நடத்த வருகிறாள் இந்தப் பொன்மகள். நீதிமன்றத்தில் நடக்கிற சட்டப் போராட்டத்தைச் சித்தரிக்கிற படமாகத்…