எல் நினோவின் பிடியில் உலகம் - ஜெ. பொன்மாறன் | ‘சூப்பர் எல் நினோ’ குறித்த எச்சரிக்கை | Warning about Super El Niño | www.bookday.in

எல் நினோவின் பிடியில் உலகம்? – ஜெ. பொன்மாறன்

எல் நினோவின் பிடியில் உலகம்? பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பைவிட அதிகரிப்பதன் மூலம் உருவாகும் இயற்கையான கடல்–வளிமண்டல நிகழ்வான எல் நினோ (El Niño), 2026-27 காலகட்டத்தில் வலுவடையும் அறிகுறிகள் தென்படுவதால் உலக…