Posted inBook Release
“செங்கொடிப் பாதையில் வார்லிக்கள்” நூல் வெளியீடு
பட்டியலின, பழங்குடி மக்கள் பாதுகாப்பு மாநாட்டில், அர்ச்சனா பிரசாத் எழுதி கி.ரமேஷ் மொழியெர்ப்பில் வார்லி ஆதிவாசி மக்களுடைய போராட்டம் குறித்து உருவான “செங்கொடிப் பாதையில் வார்லிக்கள்” நூல் வெளியீட்டில் நூலினை #CPIM பொதுச் செயலாளர் தோழர் #SitaramYechury வெளியிட மலைவாழ் மக்கள் சங்க தலைவர் சரவணன் பெற்றுக் கொண்டார்.