Posted inCinema
“தண்டகாரண்யம்” திரைப்பட விமர்சனம் – போ.மணிவண்ணன்
"தண்டகாரண்யம்" திரைப்பட விமர்சனம் உலகெங்கிலும் உள்ள பெருங்காடுகளில் பூர்வகுடிகள் வாழ்ந்து வருகிறார்கள். இயற்கையைப் பாதுகாக்க இறைவன் படைத்த அரிய படைப்புகள் அவர்கள். விலைமதிக்க முடியாத இயற்கையையும், இயற்கையை சமநிலையில் வைத்திருக்கும் பல்லூயிர்களையும், மற்றும் இயற்கை சேமித்து வைத்த கனிமப் பொக்கிசங்களையும் ஆதிக்க…
