இணையவழி வகுப்புகள், பள்ளி வகுப்பறைகளுக்கு மாற்றாக முடியுமா? – கலந்துரையாடல்  – பூஜா பெட்னேகர் (தமிழில்: தா.சந்திரகுரு)

இணையவழி வகுப்புகள், பள்ளி வகுப்பறைகளுக்கு மாற்றாக முடியுமா? – கலந்துரையாடல்  – பூஜா பெட்னேகர் (தமிழில்: தா.சந்திரகுரு)

  நாடு முழுவதும் வகுப்புகள் மற்றும் தேர்வுகளை ரத்து செய்ய வைத்து, இந்த கல்வியாண்டை கோவிட்-19 பரவல் சீர்குலைத்திருக்கிறது. மாணவர்கள் தங்களுடைய படிப்பைத் தவறவிடாமல் பார்த்துக் கொள்வதற்காக, அவர்களிடமிருக்கின்ற சாதனங்களின் வழியாக, தங்களால் நடத்தப்படுகின்ற வகுப்புகளில் கலந்து கொள்ளும்படி அவர்களைக் கட்டாயப்படுத்தி,…