நெகிழனின் "பூஜ்ய விலாசம்" கவிதைகள் தொகுப்பு புத்தகம் | Negizhan's Poojya Vilasam Tamil Book Review | அன்புச்செல்வன் | www.bookday.in

நெகிழனின் “பூஜ்ய விலாசம்” கவிதைகள் தொகுப்பு  – நூல் அறிமுகம்

"பூஜ்ய விலாசம்" கவிதைகள் தொகுப்பு  - நூல் அறிமுகம் வாழ்வின் எல்லா ஆட்டங்களிலும் அவுட் ஆனவனின் நிசப்தக் குரல் பாவம் செய்பவர்களெல்லாம் அடுத்த ஜென்மத்தில் காகமாகவோ பன்றியாகவோதான் பிறப்பார்கள் என்றான் அன்றிலிருந்துதான் அடுக்கடுக்காக பாவங்களை செய்யத் தொடங்கினேன் அடுத்த ஜென்மத்தில் நிச்சயம் நான்…