கவியருவி அப்துல் காதர் - பூக்களாலும் பூகம்பம் நிகழலாம் (Poet Abdul Qader - Pookalaalum Bhoogambam Nigazhalam)

கவியருவி அப்துல் காதர் எழுதிய “பூக்களாலும் பூகம்பம் நிகழலாம்” – நூலறிமுகம்

இந்நூல் கவியருவி அவராகளின் பவள விழாவில் வெளியிடப்பட்டது.கவிதை பூக்களால் நிறைந்து மணம் கமழ்கிறது பூக்களை புயலாக மாற்றியிருக்கிறார் ஆசிரியர். தன் கருத்துகளின் காம்புகளில் மலர்ந்து மணம் வீசுகிறது கவிதை பூக்கள். காதல்,சமூககருத்துகள், அரசியல் ,தீண்டாமை ,ஆன்மீகம் ,பெண்ணடிமை என அத்தனை கருத்துகளையும்…