கவிதை : பூனை (Cat) - ந க துறைவன் - Poonai - A tamil Poetry about Cat - பூனைபூனையாய் இருப்பதில்லைகுறும்பு செய்து - https://bookday.in/

கவிதை : பூனை – ந க துறைவன்

கவிதை : பூனை - ந க துறைவன் பூனை பூனையாய் இருப்பதில்லை குறும்பு செய்து அங்குமிங்கும் திரியும் எப்பொழுதும் எதையோ தேடி எங்கெங்கோ சுற்றிவிட்டு வரும் எல்லோரிடமும் அன்பு காட்டி நன்கு பழகும் சந்தோஷமாக இருக்கும்போது மடியில் வந்து படுத்து…
முட்டாள் கண்ணாடி  கவிதை – க. புனிதன்

முட்டாள் கண்ணாடி  கவிதை – க. புனிதன்



முட்டாள் கண்ணாடி  
கண்ணாடி பார்த்து தன் உருவத்தை கொத்தும்
சேவல் போலவும்
தன் வாலை பிடிக்க
சுற்றி சுற்றி வரும்
பூனையை போல்
கண்ணாடி பெட்டியை
கடல் என்று எண்ணிக் கொள்ளும்
வண்ண மீன்கள் போல்
நல்ல குருவிடமே
சீடனின் முழுமையான
முட்டாள்தனம் வெளிப்படுகிறது
               க. புனிதன்