Posted inBook Review
பூங்குழலி தனசேகரன் எழுதிய “இளைஞர்களை விழுங்கும் மேனோஸ்பியர்” – நூல் அறிமுகம்
"இளைஞர்களை விழுங்கும் மேனோஸ்பியர்" – நூல் அறிமுகம் இணையப் பிற்போக்குத்தனத்தை உடைத்து மனிதம் பேசும் நூல்! யார் கற்பிக்கிறார்? எதைக் கற்பிக்கிறார்? அறிவதும் தெளிவதும் சம காலத்தில் மிக அவசியமான ஒன்றாக மாறியுள்ளது. ‘மேனோஸ்பியர்’ (Manosphere) என்பது ஆண்களின் பிரச்சனைகள், ஆண்மையின்…
