Posted inPoetry
கவிதை: போராளிப் பெண் – சூரியாதேவி ஆ
போராளிப் பெண்ணே நீயும் போராடு போராடு, எதிரியென்று எவன் வந்தாலும் சாய்த்துவிடு வேரோடு, உன் திறமை எதுவென்று தெரிந்துகொள்ள நீ ஓடு, வாய்ப்பு உன்னை நெருங்கிவராது தேடிச்சென்று நீ நாடு, சங்கத்தமிழ் பெண்ணே நீயும் சளைத்துவிட்ட பெண் அல்ல, சிங்கத்தின் பிடரியை…