Posted inStory
சிறுகதை : பூர்வஜன்ம காதலின் பயங்கரம் – மரு.உடலியங்கியல் பாலா
அன்றைய தினம், அமாவாசை இரவு நடுநிசியில் நடந்த அந்த சம்பவத்தால், அந்த ஊரே துயரத்தில் துவண்டது...! அப்படி என்னதான் அன்று நடந்தது?.. வாங்க நிஜமும் கற்பனையும் கலந்த இந்த கதையை வாசித்து தெரிந்து கொள்வோம்! அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ.இறுதி ஆண்டு படிக்கும்,…