Posted inPoetry
பூவன்னா சந்திரசேகர் கவிதை
கல்லறைகளாகிப் போன வெள்ளாமைக் கடொன்றின் மையத்தினின்று தான் அந்தப் பேரிசை பிறந்ததென பேசிக்கொண்டார்கள். விளைநில விரிசலுக்கு உரமாகிப் போன பாட்டனின் இரைப்பைச் சவ்வினால் செய்த அந்தப் பறையின் பேரிசை அதிர அதிர பசி மறந்து உறங்கிப் போனது உலகத்து வயிறுகள். தவிட்டுப்…