பூவுலகைக் காக்கப் புறப்பட்ட சிறுமி கிரெட்டா துன்பர்க் – ஆதி வள்ளியப்பன் | மதிப்புரை ஜெ.பாலசரவணன்

பூவுலகைக் காக்கப் புறப்பட்ட சிறுமி கிரெட்டா துன்பர்க் – ஆதி வள்ளியப்பன் | மதிப்புரை ஜெ.பாலசரவணன்

பூவுலகைக் காக்கப் புறப்பட்ட சிறுமி கிரெட்டா துன்பர்க் பற்றி ஆதி வள்ளியப்பனின் எளிய நடையில் எதிர் வெளியீடாக வந்த இந்நூல் குழந்தைகளும் - பெற்றோர்களும் ஒரு சேர வாசிக்க வேண்டிய நூல். கிரெட்டா துன்பர்க் என்ற பெயர் சமீபத்தில் அனைவராலும் அறியப்பட்ட…