எழுத்துக்களைப்பற்றி சில வார்த்தைகள் - கருப்பு அன்பரசன் ( ezhuthukalai patri sila varthaigal - Karupu Anbarasan)

கருப்பு அன்பரசன் எழுதிய “எழுத்துக்களைப் பற்றி சில வார்த்தைகள்” – நூலறிமுகம்

இருபதாண்டுகளுக்கு முன்பெல்லாம் தமிழிலக்கிய உலகில் விமர்சகர் என்ற ஒரு பிரிவினர் இருந்து வந்தனர். அவர்களது விமர்சனங்களைப் படித்து படைப்பாளர்கள் தம் படைப்புகளை மேம்படுத்திக் கொள்வதோ வாசகர்கள் வாசிப்பு முறையை மாற்றிக் கொள்வதோ என்றெதுவும் நடக்கவில்லை. மட்டுமல்ல அவர்களது அக்கறைப் பூர்வமான கருத்துக்களும்…