Posted inBook Review
தமிழில் இது மாதிரி புத்தகங்கள் வர வேண்டும் – விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை
ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபுவின் ‘போர்ப்பறவைகள்:போர் விமானங்கள் ஓர் அறிமுகம் ‘ நூல் குறித்து… வான் பார்த்து மண்ணில் நடந்த மானுடம் வானில் பறப்பதை ஒரு கனவாக நினைத்திருந்தது. அந்தக் கனவை நனவாக்கிய ரைட் சகோதரர்கள் கடுமையாக உழைத்து மூச்சடக்கி எடுத்த முத்தாக…