Posted inWeb Series
போர் சிதைத்த நிலத்தின் கதை (ஈழத்துப் படைப்புகள்) 1 – மணிமாறன்
துவக்குகளும்,வெடிகளும். எல்லாம் முடிந்து விட்டது என பெரும் விருப்பத்துடன் அறிவிக்கவே நிமிட நிமிடமாக காத்திருக்கிறது அதிகாரம்.எப்படி முடியும் .இது காலாதி காலமாக துவந்து தொடர்ந்த யுத்தம்.உலகில் மனித குலம் தோன்றிய நாளில் இருந்து அதன் வளர்ச்சியும் தேய்வும் யுத்தத்தின் பாற்பட்டது தான்.ஒடுங்கிக்…